யாழ் கொடிகாமம் பகுதியில் வீதியை கடக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோக சம்பவம்!
Sri Lankan Tamils
Jaffna
Sri lanka Tamil News
By Shankar
யாழ்ப்பாணம் - கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (16-09-2023) இரவு 9 மணியளவில் கொடிகாமம் - கச்சாய் வீதியில் சைக்கிளில் பயணித்தவாறு வீதியை கடக்க முயன்ற போது முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான துரைச்சாமி தெய்வேந்திரநாதன் என்னும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US