யாழ்.சுன்னாகம் வன்முறை சம்பவம்: சரணடைந்த மூவருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Jaffna
Accident
By Shankar
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இரு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து கொலை செய்ய முயற்சித்த கும்பலில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நேற்று முன்தினம் (24-01-2023) குறித்த மூவர் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் இன்றையதினம் (26-01-2023) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
குறித்த மூவரையும் எதிர்வரும் 07-02-2023 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள்
யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US