ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்!

Sri Lankan Tamils Jaffna
By Shankar Jan 07, 2025 02:30 PM GMT
Report

யாழ்ப்பாணம் - அராலி பாலத்திலிருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது.

யாழ் நகரில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்; மறைந்திருந்தவர்கள் கைது!

யாழ் நகரில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்; மறைந்திருந்தவர்கள் கைது!

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்! | Jaffna Arali Road In Critical Condition

மேலும், 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகின்றது.

இந்த வீதியில் உள்ள மதகில் சுமார் 2 அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்திலும் துவாரம் காணப்படுகின்றது.

யாழில் இரு பூட்சிற்றிகளில் காலாவதியான பொருட்கள்; மக்களே அவதானம்!

யாழில் இரு பூட்சிற்றிகளில் காலாவதியான பொருட்கள்; மக்களே அவதானம்!

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்! | Jaffna Arali Road In Critical Condition

கொக்கிரீட்டிலான தகடு உடைந்து, அதற்குள்ளே இருந்த போக்கும் உடைந்தே இந்த குழி தோன்றியுள்ளது.

எனினும், கொங்கிரீட் தகட்டுக்கு உள்ளே கம்பிகள் காணப்படவில்லை என்ற விடயமானது முன்னர் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்!

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்!

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்! | Jaffna Arali Road In Critical Condition  

இந்த வீதியால் அன்றாடம் 789 வழித்தட பயணிகள் சேவை பேருந்து பயணிப்பதுடன், வயோதிகர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

மேலும், எதிரே வருகின்ற ஒரு வாகனத்துக்கு இன்னொரு வாகனம் வழிவிட்டு கொடுத்து பயணிப்பதற்கு ஏற்ற அளவில் இந்த வீதி காணப்படவில்லை.

ஆபத்தான நிலையில் உள்ள யாழ்.அராலி வீதி... அச்சத்தில் பயணிக்கும் மக்கள்! | Jaffna Arali Road In Critical Condition

அகலத்தில் குறைந்ததாக உள்ளதுடன் இவ்வாறு குழியும் உள்ளதால் இந்த வீதியால் பயணிக்கும்போது உயிர் ஆபத்தான பயணங்களையே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

சேதமடைந்த இந்த மதகுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காத ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல நாட்டின் முக்கியஸ்தர்!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல நாட்டின் முக்கியஸ்தர்!

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US