புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா?

Horoscope Astrology Hinduism
By Sahana Dec 31, 2024 12:30 AM GMT
Report

2024ம் ஆண்டின் இறுதி நாளுக்கு வந்து விட்டோம். பிறக்க போகும் 2025ம் ஆண்டு நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி, செல்வ வளங்கள் பலவற்றையும் தரும் ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராக இருக்கிறோம்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

நாம் நினைப்பது போல் நம்முடைய வாழ்விலும், வீட்டிலும் நல்ல விஷயங்கள் நிறைவதற்கு முதலில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்ற வேண்டும்.

புத்தாண்டில் தடைகள் நீங்கி, புதிய வாய்ப்புகள் உருவாகி, வாழ்க்கையில் வளர்ச்சி, செல்வ வளம் ஏற்படுவதற்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக வீட்டில் இருந்து முக்கியமான  இந்த 5 பொருட்களை வெளியேற்றினால்  நம் வாழ்வில் எவ்வாறு நற்பலன் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

உடைந்த பொருட்கள் 

வீட்டில் இருந்து உடைந்த அல்லது சேதமடைந்த பொருட்களை அகற்றுவதால் துதிர்ஷ்டங்கள் ஏற்படுவதில் இருந்து விடுபடலாம். இவைகள் எதிர்மறை ஆற்றல்களை எளிதில் ஈர்க்கக் கூடியவை ஆகும். உடைந்த பொருட்கள், பழுதான சாதனங்கள், விரிசல் விழுந்த கண்ணாடி, உடைந்த நாற்காலி ஆகியவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு புதியவற்றை வாங்கலாம். நல்ல நிலையில் இருக்கும் பொருட்களாக மாற்றுவதால் வளர்ச்சி, நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

பழைய, தேவையற்ற பொருட்கள்

வீட்டில் இருக்கும் பழைய, பயன்படுத்தாமல் இருக்கும் தேவையற்ற பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுவதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வீட்டில் தேவையற்ற பொருட்களை வைத்து அடைத்து வைப்பதால் முயற்சிகளில் தேக்க நிலை என்பது ஏற்படும். பழைய துணிகள், புத்தகங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து வெளியேற்றி விடலாம். வேறு யாருக்காவது தானமாகவும் அல்லது மறு சுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடியதாகவும் மாற்றி அமைக்கலாம். இதனால் நேர்மறையான விஷயங்கள் எப்போது வீட்டில் நடந்து கொண்டே இருக்கும்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

காய்ந்த பூக்கள்

தேங்கிய நீர், காய்ந்த பூக்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து தூக்கி எறிவதால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பரவுவதை தடுக்கலாம். தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் வளர்ந்து, துர்நாற்றம் வீசும். அதே போல் காய்ந்த மலர்கள் எதிர்மறை ஆற்றல்களின் அடையாளமாகவும், சோகமான தன்மையையும் குறிப்பதாகும். புதிதாக இருக்கும் மலர்கள், புதிய தண்ணீர் ஆகியவற்றால் வீட்டில் எப்போதும் புத்துணர்ச்சி நிறைந்திருக்கும். மகிழ்ச்சி மலரும்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

உடைந்த கண்ணாடி

உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை வீட்டில் வைத்திருப்பது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. இவற்றை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். கீறல் விழுந்த கண்ணாடியை மாற்றி விட்டு புதிய கண்ணாடியை மாற்றி அமைக்கலாம். அதிலும் இயற்கை வெளிச்சத்தை பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வைப்பதால் வீட்டில் ஒளிமயமான சூழலும், நேர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்க செய்யும்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

காலாவதியான பொருட்கள்

காலாவதியான உணவுப் பொருட்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் தேக்க நிலை, எதிர்மறையான சூழல் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் அடிக்கடி நோய்களும் வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியமான சூழலை வீட்டில் உருவாக்கவும், புதிய வாய்ப்புகள், நல்ல விஷயங்கள் தேடி வருவதற்கும் காலாவதியான பொருட்களை அகற்றி விட்டு, சுத்தமான காற்று, ஆற்றல் வந்து செல்லும் வகையில் வீட்டை காற்றோட்டம் உள்ளதாக வைத்திருக்க வேண்டும்.

புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? | Items To Remove From Home Before The New Year

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US