சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா?
Gossip Today
Instagram
Married
Divorce
Actress
By Sulokshi
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது.
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ,தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சைத்ரா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் சைத்ரா தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறார் என தகவல் பரவி வருகிறது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US