இலங்கையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்கு ஆபத்தா? (Video)
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்ற நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குக்கூட மக்கள் வழியின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் புதிய வரிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்துள்ள முதலீடுகளுக்கு இது ஆபத்தாகுமா? புதிய வரி அதிகரிப்பால் பாதிக்கப்படுவோர் யார் ? வங்கி சேமிப்புகளுக்கு என்ன ஆகும் ? இதுபோன்ற மக்களின் சந்தேகங்களுக்கான பதிலை கொழும்பு பல்கலைகழக பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தருகின்றார்.
இது தொடர்பாக விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியுடனான சிறப்பு நேர்காணல் காணொளியில்....