இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

Healthy Food Recipes Milk National Health Service
By Sahana May 03, 2024 10:15 PM GMT
Report

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஸ்மார்ட் ஆன உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

இரவு நேரத்தில் கடினமான உணவுகளை சாப்பிடாமல் லேசான உணவுகளை எடுத்துக் கொண்டால் நிம்மதியான உறக்கம் பெறுவீர்கள். அதே மாதிரி இரவு நேரங்களில் காபி போன்றவற்றை பருகக் கூடாது. ஏனெனில் காபி போன்றவை உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தராது.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

இரவு நேரங்களில் விழிப்பை உண்டாக்கும். நீங்கள் சரியாக தூங்கா விட்டால் எல்லாவிதமான நோய்களும் வர வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரங்களில் உங்க தூக்கத்தில் கவனமாக இருப்பது மிக மிக அவசியம். இரவு நேரங்களில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவோம்

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

குறைந்த கார்ப்ஸ் உணவுகள் 

இரவு நேரங்களில் குறைந்த கார்ப்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் கடினமான உணவுகளை வயிறு முட்ட முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் எளிதாக சீரணிக்கும் மேலும் உங்களை லேசாக வைக்கும்.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

தயிர்

இரவில் தயிர் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல யோசனையாக இருக்காது. தயிருக்கு பதிலாக நீங்கள் மோர் போன்றவற்றை குடித்து வரலாம். ஏனெனில் தயிர் உங்க உடலில் கப தோஷத்தை அதிகரித்து சளித்தொல்லையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது உங்க நாசிப் பாதையில் சளியை உண்டாக்கும்.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

அளவோடு சாப்பிடுங்கள்

எப்போதும் அளவோடு சாப்பிடுவது உங்க உடல் எடையை குறைக்கப் பயன்படும். எனவே உங்க இரவு உணவை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இது இரவில் தரமான தூக்கத்தை தர உதவி செய்யும். ஏனெனில் நம் செரிமான அமைப்பு இரவில் செயலற்றதாக இருக்கும். இரவில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிரச்சினையை உண்டாக்கலாம். அதிகப்படியான உணவு உங்களுக்கு காலையில் எழும் போது அஜீரணத்தை ஏற்படுத்தும்

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

புரத உணவுகள் 

இரவில் அதிகம் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு, பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை இரவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

​குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள்

இரவில் உங்களுக்கு பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள். இரவு நேரங்களில் குளிர்ந்த பாலை குடிக்க வேண்டாம். பாலை குடிப்பதற்கு முன்பு நன்றாக கொதிக்க வைத்து சூடுபடுத்திக் கொள்ளுங்கள். பாலை சமைக்காமல் அருந்த வேண்டாம். குறைந்த கொழுப்புள்ள பால் உங்களுக்கு எளிதாக சீரணமாக உதவி செய்யும். இந்த பாலுடன் சிறுதளவு இஞ்சி மற்றும் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

காரசாரமான உணவுகள்

மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றவற்றை நீங்கள் எடுப்பதாக இருந்தால் காரமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காரசாரமான உணவுகள் உங்க உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவி செய்யும். பசியை குறைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவி செய்யும். இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஏலக்காயை உங்கள் மாலை உணவில் சேர்த்து வரலாம்.

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

உப்பு

இரவு 7 மணிக்கு மேல் உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு உடம்பில் நீர் தேக்கத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இரவில் சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.  

இரவில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? | Iravil Sapida Vendiya Unavugal

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US