இலங்கை வந்த ஈரானிய சுற்றுலா பயணிக்கு ரயிலில் நேர்ந்த அதிர்ச்சி!

Badulla Colombo Sri Lanka Tourism Sri Lanka Railways Iran
By Shankar Jan 23, 2024 07:57 PM GMT
Report

கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நோக்கிச் செல்லும் பொடிமெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈரானிய பிரஜை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!

இலங்கை வந்த ஈரானிய சுற்றுலா பயணிக்கு ரயிலில் நேர்ந்த அதிர்ச்சி! | Iranian Tourist Falls From Train Colombo Badulla

29 வயதான ஈரானிய சுற்றுலா பயணி எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஈரானிய பிரஜை தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோக சம்பவம்... குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

இலங்கை வந்த ஈரானிய சுற்றுலா பயணிக்கு ரயிலில் நேர்ந்த அதிர்ச்சி! | Iranian Tourist Falls From Train Colombo Badulla

இச்சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேரர் ஒருவர் சுட்டுக்கொலை...சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்!

தேரர் ஒருவர் சுட்டுக்கொலை...சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US