ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் கட்டணம்; ஈரான் தீர்மானம்

Iran Iran-Israel War Strait of Hormuz
By Sulokshi Apr 08, 2026 08:28 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்கும் கப்பல்களுக்குப் பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்க ஈரான் தீர்மானித்துள்ளது.

அதன்படி போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை ரூபாவில் 62 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் கட்டணம்; ஈரான் தீர்மானம் | Iran Decides To Levy Fees On Ships Hormuz

யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவே கட்டணம்

யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவே இக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதில் ஒரு பகுதியை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

நடுவீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ; வாளிகளுடன் மக்கள் செய்த செயல்

நடுவீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ; வாளிகளுடன் மக்கள் செய்த செயல்

இக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் பிரதான நிபந்தனையாகக் காணப்படுகிறது ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது.

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்; மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்; மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்திருந்தார். இக்காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடையவிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசாங்கத்தின் புதிய முயற்சி ; விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசாங்கத்தின் புதிய முயற்சி ; விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இடைக்காலப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.      

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US