உரிமை கோரப்படாத காணி விவகாரம் தொடர்பில் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 27, 2025 08:09 PM GMT
Report

உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு, உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்க்கு நேர்ந்த கதி

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.

உரிமை கோரப்படாத காணி விவகாரம் தொடர்பில் வர்த்தமானிக்கு இடைக்கால தடை | Interim Stay On Gazette Notification Land Issue

இதன்போது பிரதிவாதிகள் தரப்பும் மனுதாரர் தரப்பும் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

மூன்று மாத கால அவகாசத்துடன் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த கால அவகாசத்துக்குள் 5,941 ஏக்கர் காணிகளின் உரித்தை உறுதி செய்யாவிட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என்ற வகையில் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த கால அவகாசம் நாளைய தினம் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் தடையுத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அதற்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றால், அதற்கான வர்த்தமானியை மன்றில் சமர்ப்பிக்குமாறும், நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரரான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

டொனால்ட் ட்ரம்பிற்கு மற்றுமொரு வெற்றி

டொனால்ட் ட்ரம்பிற்கு மற்றுமொரு வெற்றி

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US