2024 ஆம் கல்வியாண்டுக்கான தவணை அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
Education
By Sulokshi
2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி கல்வி அமைச்சினல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இன்று(28) அறிவித்துள்ளார்.
அதன்படி, 2024ம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US