நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Transport Fares In Sri Lanka vehicle imports sri lanka Import
By Sahana Oct 12, 2025 06:44 AM GMT
Sahana

Sahana

Report

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு 2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்த பணம் மாயம் ; வெளிநாட்டு பெண் அதிர்ச்சி!

ஹோட்டல் அறையில் இருந்த பணம் மாயம் ; வெளிநாட்டு பெண் அதிர்ச்சி!

இவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், அதன் எண்ணிக்கை 160,590 என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information Released Imported Vehicles Sri Lanka

அவற்றில் 37,115 கார்கள், 8,820 முச்சக்கர வண்டிகள், 2,806 டிராக்டர்கள் மற்றும் 2,156 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள் என்பன 18 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட மாதமாக கடந்த செப்டெம்பர் மாதம் பதிவாகியுள்ளதுடன், 48,957 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஜனவரி மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014 முதல் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட ஆண்டு 2015 ஆகும். அந்த ஆண்டு புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 668,907 ஆகும்.  

கொழும்பில் உணவகம் ஒன்றில் தீ விபத்து

கொழும்பில் உணவகம் ஒன்றில் தீ விபத்து

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US