தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Education
By Yadu
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையவழி பயன்பாடுகளை அதன் அதிகாரப்பூர்வ மொபைல் ஃபோன் பயன்பாடு DOE மூலமாகவும் அணுகலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US