இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

kalutara education ministry g.l.peries garde 1
By Krishna Mar 20, 2021 12:00 PM GMT
Report

களுத்துறை மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் வேலைத்திட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது..

எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும் ஆட்கொண்ட சந்தர்ப்பத்தில் எம்மைவிட செல்வந்த நாடுகளின் பாடசாலைகள் கூட மூடியே காணப்பட்டன.

எனினும், முறையான முகாமைத்துவம் மற்றும் தயார்ப்படுத்தல் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல எமக்கு முடியுமானதாயிற்று.

ஒரு வாரத்திற்கு முன்னதாக சாதாரணத் தரப் பரீட்சையை நிறைவுசெய்தோம். ஆறு இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 5413 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினர்.

பரீட்சை ஆரம்பிக்கும் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் காணப்பட்டனர். 322 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.பரீட்சை நிறைவுபெறும் போது 62 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே காணப்பட்டனர்.

ஜுன் மாதத்தில் சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன. ஜுலை மாதத்தில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் தரப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என பலர் கூறினர்.

எனினும் 3 இலட்சத்து 60 ஆயிரம் பரீட்சைக்கு தோற்றினர். ஏப்ரல் மாதத்தில் பெறுபேறுகள் வெளியாகும். 2021 செப்டம்பர் மாதத்தில் அப்பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US