கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime Murder
By Shankar Jul 23, 2024 06:30 PM GMT
Shankar

Shankar

Report

கொழும்பு, வார்ட் பிளேஸில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (23-07-2024) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஊழலை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை... தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்!

ஊழலை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை... தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்!

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்! | Information About Body Recovered Tricycle Colombo

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின் படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவர் அதிரடி கைது! வெளியான பரபரப்பு பின்னணி

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவர் அதிரடி கைது! வெளியான பரபரப்பு பின்னணி

இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் குறித்த முச்சக்கரவண்டி மித்தெனிய பகுதியில் வசிப்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்! | Information About Body Recovered Tricycle Colombo

விசாரணையில், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த கொடுத்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸாரால் நடாத்திய மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்! | Information About Body Recovered Tricycle Colombo

அவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி?

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி?

அதேபோல், முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து வீதியில் கிடந்துள்ளது.

இருப்பினும், கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. அதன்படி, அப்பகுதியில் உள்ள சிசிரிவி கெமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

யாழில் நண்பியின் காதலனுடன் தலைமறைவான புதுமணப்பெண்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

யாழில் நண்பியின் காதலனுடன் தலைமறைவான புதுமணப்பெண்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US