11 பேருடன் மாயமான இந்தோனேசியா விமானம்; அச்சத்தில் உறைந்த மக்கள்!
Indonesia
Flight
World
By Sulokshi
இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 ரக விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானம் மெகாஸர் நகருக்கு அருகாமையிலுள்ள பகுதியில் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் ATR 42-500 ரக விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு சொந்தமானது என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US