16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல்

Colombo Sri Lanka India
By Sahana May 15, 2026 06:51 AM GMT
Report

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “சுனைனா” கப்பல் இன்று (15) வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தங்கம் – வெள்ளி சந்தையில் திடீர் மாற்றம் ; நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தங்கம் – வெள்ளி சந்தையில் திடீர் மாற்றம் ; நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

16 நாடுகளின் கடற்படை அதிகாரிகள்

இந்த வருகை, இந்திய கடற்படை மேற்கொண்டு வரும் நட்புறவுப் பாலங்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல் | Indian Navy Ship Arrives At Colombo Port

“சுனைனா” கப்பலுடன் 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கடற்படை அதிகாரிகளும் இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியன்மார், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பன்னாட்டு கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுவதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது!

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது!

16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல் | Indian Navy Ship Arrives At Colombo Port

16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல் | Indian Navy Ship Arrives At Colombo Port

16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல் | Indian Navy Ship Arrives At Colombo Port

மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US