இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா
srilanka
india
un human rights
By Krishna
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம், மதிப்பளிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதனை ஐநா மனித உரிமை பேரவையில், இந்தியாவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்து மனி பண்டே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சமத்துவத்துடனும், நியாயமாகவும் நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பின் 13வது சரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US