இந்தியா Omicron JN1 இலங்கைக்குள்ளும் நுழைந்ததா!

COVID-19 Sri Lanka India
By Sulokshi Dec 21, 2023 12:46 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்தியாவில் தற்போது பரவி வரும் Omicron JN1 கொவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தான் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் திரு. சந்திம ஜீவந்தா தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், இலங்கையில் பரவுவது குறித்த உண்மைகளை விஞ்ஞான ரீதியாக முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா Omicron JN1 இலங்கைக்குள்ளும் நுழைந்ததா! | India Omicron Jn1 Has Entered Sri Lanka Too

முககவசம் அவசியம்

எனவே , வயதானவர்கள், பல்வேறு நோய்களால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், அதே போல் மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான சூழலில் முககவசங்களை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

யாழ்ப்பாணத்தில் வட்சப் ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

யாழ்ப்பாணத்தில் வட்சப் ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

சோர்வு, இயலாமை சாப்பிடுவது மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவை இந்த வகையின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதால், அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டுகிறார்.

அதேவேளை இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயின் காரணமாக, இந்தியாவின் கொச்சியில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வகை கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தா கூறினார்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Scarborough, Canada

16 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
6ம் மாத நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கரவெட்டி, கொழும்பு

19 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US