இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த இந்தியா
Sri Lanka
India
Budget 2024
By Sulokshi
இந்தியா தமது 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கும் ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளது.
அதன்படி நேபாளம் மற்றும் சீஷெல்ஸ் போன்ற அண்டை நாடுகளுக்கு இணையாக இலங்கைக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அதிகரிப்பு கிடைத்துள்ளது .
இந்தியாவின் 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் முன்வைத்தார்.
அதில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உதவித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அந்தவகையில் . இலங்கைக்கு இந்திய ரூபாவில் 95 கோடி அதிகப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US