இலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது!

CEB Colombo Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Sri Lankan Peoples
By Shankar Aug 09, 2022 07:18 PM GMT
Report

நாட்டில் புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது! | Increase In Electricity Charges People Not Accept

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும், எனினும் மக்கள் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் அந்த கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும். சமையல் எரிவாயுவின் விலையை 246 ரூபாவால் குறைத்து, மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்கின்றனர்.

8 வருடங்களாக மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அதனைவிடுத்து, மக்கள் மீது சுமைகளை ஏற்படுத்துவது சிறந்த விடயம் இல்லை என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது! | Increase In Electricity Charges People Not Accept

இதேவேளை, மின்சார கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் 78 இலட்சம் நுகர்வோர் மின்சாரத்தை பெறுகின்றனர்.

அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காக மின்சாரத்தை பெறுகின்றனர். ஏனைய 11 லட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காக மின்சாரத்தை பெறுகின்றனர்.

இலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது! | Increase In Electricity Charges People Not Accept

அத்துடன் வீட்டு பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் 48 லட்சம் பேர் 90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்துவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நாளை முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது! | Increase In Electricity Charges People Not Accept  

இதன்படி, 1 முதல் 30 வரையான அலகுகளில், ஒரு அலகிங்கு 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணம், 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும், 61 முதல் 90 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 7 ரூபா 85 சதமாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 16 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகிற்கு 27 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகிற்கான கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US