பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; தந்தை- மகன் சடலங்களாக
Son
Father
Deniyaya
Satmala Ella Falls
By Sulokshi
தெனியாய - சத்மல எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (48) மற்றும் மகன் (16) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US