யாழ் நல்லூர் பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Police
Jaffna
Nallur
Body
Kopay
By Sulokshi
யாழ்.நல்லுார் - முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில் அங்கு பரப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US