திருமண பந்தத்தில் இணைந்த இரு முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள்!
Son
Marriage
Mavai Senathirajah
Raviraj
Praveena
Kalaiyamuthan
By Sulokshi
இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா மகனும் , இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி உபதலைவர், பிரதேச சபை உறுப்பினர் கலையமுதன் மற்றும் மாமனிதர் மறைந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் மகள் பிரவீணாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மணமக்கள் இருவரையும் இல்லறவாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென பல்லரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US