அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய தகவல்!
Government Employee
Government Of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Shankar
அரசாங்க ஊழியர்களை வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (24-08-2022) முதல் பணிக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US