பெற்றோல் விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் வழங்குவதை நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 92 ஒக்டேன் பெற்றோல் மட்டுமே காலவரையின்றி வழங்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்போது நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.