வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ; செயற்கை நுண்ணறிவால் அதிர்ச்சி தகவல்
Artificial Intelligence
Technology
By Sahana
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய துறைகளில், 22 - 25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13 சதவீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOFTWARE DEVELOPER துறையில் மாத்திரம், 2022ஆம் ஆண்டு முதல் தொடக்க நிலை வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US