உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள்

Antisocial Personality Disorder Optical Illusion
By Sahana Jul 08, 2024 09:24 PM GMT
Report

வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள் என தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் உள்ளதா? அதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என நாம் இங்கு பார்போம்.

உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள் | Illusion Pictures To Know Your Personality Traits

உளவியல் பகுப்பாய்வில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது. அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காய்ந்த மரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தின் பொந்துகளில் சில பறவைக் குஞ்சுகள் இருக்கின்றன. அந்த மரத்தின் அருகிலேயே தாய் பறவையும் வேறு இரு பறவைகளும் பறந்தபடி இருக்கின்றன.

உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள் | Illusion Pictures To Know Your Personality Traits

வேறு கோணத்தில் பார்க்கும் போது இது பெண்ணின் முகம் போலவும் உள்ளது. இந்த இல்யூஷன் படங்களில் உங்கள் பார்வைக்கு முதலில் எது தெரிகிறதோ, அதை வைத்து உங்கள் குணாதிசியங்களை ஆளுமையை வெளிப்படையாக கூற முடியும்.

மரம் 

இந்தப் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? நீங்கள் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும், நல நிலைமைக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள். பொதுவாக நமது தனிப்பட்ட வளர்ச்சி, ஆசைகள் மற்றும் கனவுகளின் குறியீடாக மரங்கள் இருக்கின்றன. உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் வளர வேண்டும் என விரும்புகிறீர்கள். இது உங்களை உந்துதல் பெற்ற நபராக ஆக்குகிறது. நல்ல புத்திசாலித்தனத்தையும் தலைவனுக்குள்ள குணாதிசயங்களையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள் | Illusion Pictures To Know Your Personality Traits

பறவைகள் 

இந்தப் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறவைகள் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? உங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்கள். பொதுவாக உங்கள் ஆசைகள், நம்பிக்கைகள் மற்றும் இலக்குகளை பறவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆகையால் நீங்கள் வெளி உலகத்தை சுற்றிவந்து புதிய அனுபவங்களைத் தேட விரும்புகிறீர்கள். நீண்ட காலமாக ஒரு கம்ஃபோர்ட் ஜோனிலேயே நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். அதேசமயம் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளவும் விரும்புகிறீர்கள். உங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கும் அல்லது உங்கள் பாதை என்னவாக இருக்கும் என்பது குறித்து உங்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், இந்தப் பயணம் உங்களுக்கு சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள் | Illusion Pictures To Know Your Personality Traits

பெண்ணின் முகம் 

இந்தப் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? உங்களைப் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணரக்கூடிய ஒருவரால் நேசிக்கப்பட வேண்டும் என விரும்புவீர்கள். அடுத்தவர்களின் கவனத்தையும் பாசத்தையும் விரும்ப கூடியவராக இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் உணர்வுகளுடன் தொடர்பாடுவதும், அடுத்தவர்களோடு உணர்வுப்பூர்வமன நெருக்கத்தை உருவாக்குவதும் உங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதேசமயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் சுதந்திரத்தை விரும்புகிறீர்கள். அதோடு உங்கள் துயரங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் ஒருவரோடு உங்கள் அன்பை பகிர விரும்புகிறீர்கள்.

உங்கள் ஆளுமையை வெளிப்படையாக கூறும் புதிர் படங்கள் | Illusion Pictures To Know Your Personality Traits

8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US