சட்டவிரோத வருமானம் விசாரணை ; ரூ.3 கோடி சொத்துகள் முடக்கம்
Sri Lanka Police
Kegalle
Money
By Sahana
கேகாலையில் சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையின் கீழ், வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ரூ. 3 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடிகமுவ பகுதியில் வாங்கிய 14.1 பேர்ச் நிலம் மற்றும் 3 மாடி வீடு ஆகியவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US