வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு

M. A. Sumanthiran Election Social Media National People's Power - NPP
By Sahana Feb 27, 2026 07:20 AM GMT
Report

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலின் படி, மாகாணசபை தேர்தலை அனுர அரசு இந்த வருட இறுதிக்குள் நடத்தும் என்று உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் இருவர் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்,

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நான் அறிந்த வகையில் இருவர் முதலமைச்சர் வேட்ப்பாளராக போட்டியிடபோகிறார்கள் வீட்டுசின்னத்தில் சங்கு கூட்டணியுடன் இணைந்து சுமந்திரன் அவர்களும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்தேசிய பேரவையின் ஆதரவோடு முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் போட்டியிடவுள்ளனர்.

வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு | Ilancheliyan Vs Sumanthiran Provincial Elections

(இந்த நிமிடம் வரைக்குமான உள்ளார்ந்த உறுதிப்படுத்தபட்ட தகவல் 27-02-2026) அநுரவின் தேசிய மக்கள் சக்தி சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று இப்பவரை தெரியாது.

சுமந்திரன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் இருவருக்குமிடையிலான போட்டி ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் அது ஆபத்தாக மாறிவிடகூடாது என்பது என் தாழ்மையான விண்ணப்பம். என்னை பொறுத்தவரை சுமந்திரன் ஐயா ஊழல் இல்லாத அதிக விமர்சனங்களோடு போட்டியிடுகிறார்.

இளஞ்செழியன் ஐயா நேர்மையான துணிச்சலான நீதிபதி ஆனால் அரசியல் அனுபவம் இல்லை இருவரில் எவர் வந்தாலும் ஊழல் இல்லாத தமிழ்தேசிய மாகாண சபையாக இருக்கும் இருக்கவேண்டும்.

இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற வடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக 30 ஆசனங்களை பெருவாரியாகப் பெற்றனர், ஏனையகட்சிகள் 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றன.

விக்னேஸ்வரன் அவர்களின் திராணியற்ற தலைமைத்துவம் பயனற்ற மாகாண சபையாகிப்போனமை பெரும் கதை அதை வேறொருபதிவில் விபரமாக பார்ப்போம் யார் எதை சொன்னாலும் தீர்ப்புமக்களின் ஒருவிரல் ஜனநாயகபுரட்சியிலேயேசாத்தியம் மக்களே தீர்ப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரித் திருத்தம் குறித்து அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்

புதிய வரித் திருத்தம் குறித்து அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US