பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் ; ஜகத் விதான

Sri Lanka Police Priyantha Weerasooriya Jagath Withana
By Viro Oct 27, 2025 10:57 AM GMT
Viro

Viro

Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அறிவித்துள்ளார்.

தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல, மாறாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனான இவரது தொடர்பு காரணமாக ஏற்பட்டது என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் ; ஜகத் விதான | I Will Take Legal Action Against Police Chie

ஆதாரமற்ற கூற்று

இந்தக் கூற்று ஆதாரமற்றது மற்றும் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான மறுத்துள்ளார்.

"எனக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் 1989 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த வார ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் குறித்து தாம் கவலை தெரிவித்ததன் பின்னர், சபாநாயகரின் தலையீட்டின் மூலம் தனக்குக் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் பொலிஸ் மா அதிபர் கோபமடைந்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பொலிஸ் மா அதிபர், தம்மை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் பகைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம் தமது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

15 வயது சிறுமியை சீரழித்த தாயின் இரண்டாவது கணவன்

15 வயது சிறுமியை சீரழித்த தாயின் இரண்டாவது கணவன்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US