வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation Murder
By Shankar Nov 12, 2024 12:48 AM GMT
Report

புத்தளம், முந்தளம் - மஹமாஎலிய பகுதியில் வீடொன்றில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மங்களஎலிய, மஹமாஎலிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக முந்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி! | Husband Killed His Wife In Putthalam Escaped

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மனைவிக்கு அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

இருப்பினும், வீட்டின் அறையில் பெண் கிடப்பதை அவரது பாட்டி பார்த்துள்ளார். மேலும், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி! | Husband Killed His Wife In Putthalam Escaped

பெண்ணின் தலை பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எனினும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்... பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி! | Husband Killed His Wife In Putthalam Escaped

உயிரிழந்த பெண்ணின் அடையாள அட்டையை எடுத்துச் சென்றுள்ளதாகவும், கொலைச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு சென்ற புத்தளம் பதில் நீதவான் இந்திக தென்னகோன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடடுள்ளார்.

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US