மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!

India Gossip Today Relationship
By Sulokshi Jun 19, 2025 01:30 PM GMT
Report

  இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை பிடித்து கணவன் மூக்கைக் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராம் கிலாவன். இவரும் இவரது 25 வயது மனைவியும் அங்கு வாழ்ந்து வந்த நிலையில், ராமின் மனைவி வேறு ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வருவதை ராம் பார்த்துள்ளார்.

மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்! | Husband Bit Wife S Nose Inappropriate Relationship

மூக்கைக் கடித்து துப்பிய கணவன்

ராமின் மனைவி அடிக்கடி அந்த இளைஞரை சென்று பார்ப்பதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளார். இது நீண்ட காலமாக ராமிற்கு சந்தேகத்தை உண்டாக்கி வந்த நிலையில், ஒருநாள் தனது மனைவியை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளார் ராம்.

உலகை உலுக்கிய தூக்கு தண்டனை; ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் ஆவி !

உலகை உலுக்கிய தூக்கு தண்டனை; ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் ஆவி !

 தனது கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற ராமின் மனைவி அங்கு அவருடன் உல்லாசமாக இருந்தபோது, கையும் களவுமாக ராம் அவர்களை பிடித்துள்ளார். பின்னர் மூவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி

விடுதலைப்புலிகளின் தலைவர் புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி

இதில் ஆத்திரத்தில் ராம் தனது மனைவியின் மூக்கைக் கடித்து துப்பியுள்ளார். இதனால் ரத்தம் வழிய அந்த பெண் அலறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கால்நடை ஊழலில் சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்

கால்நடை ஊழலில் சிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்

இதனையடுத்து பொலிஸார் பெண்ணை மீட்ட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், ராம் கிலாவனையும் கைது செய்துள்ளனர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US