யாழ். காவலில் தாக்கப்பட்ட கணவர் ; நீதிக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய மனைவி

Sri Lanka Police Human Rights Council Jaffna Crime
By Sahana Feb 19, 2026 09:17 AM GMT
Sahana

Sahana

Report

களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிப்பதாவது, கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் களவு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக தனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ். காவலில் தாக்கப்பட்ட கணவர் ; நீதிக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய மனைவி | Husband Attacked Jaffna Wife Seeks Human Rights

மற்ற இருவரின் கைது விவரம் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டபோதிலும், தனது கணவர் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.

மூன்று நாட்கள் கழித்து, அவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது 17ஆம் திகதியே தெரியவந்ததாகவும், அங்கு சென்றபோது கணவர் தாக்குதலுக்கு உள்ளாகி உடலில் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட காரணம் குறித்து கேட்டபோது முதலில் களவு குற்றச்சாட்டு என கூறிய பொலிஸார், பின்னர் அவரது உடைமையில் இருந்து “ஐஸ்” போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவித்ததாக மனைவி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, மேலதிகமாக நீதிமன்றில் விளக்கம் பெறுமாறு கூறி தன்னை பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மனைவி மேலும் தெரிவித்தார்.

மத அவமதிப்பு மற்றும் சட்டப் புறக்கணிப்பு விவகாரம் ; உயர்நீதிமன்றில் கவலை

மத அவமதிப்பு மற்றும் சட்டப் புறக்கணிப்பு விவகாரம் ; உயர்நீதிமன்றில் கவலை

மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US