யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம்; பொலிஸார் மாணவர்கள் முரண்பாடு!

Sri Lanka Police Jaffna University of Jaffna Velan Swamigal
By Sulokshi Sep 25, 2026 07:14 AM GMT
Report

   யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக பல்கலை மாணவர்கள் விடுத்த அறிவிப்பை அடுத்து யாழ்.பல்கலை முன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாள்கள் அஹிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம்; பொலிஸார் மாணவர்கள் முரண்பாடு! | Hunger Strike In Front Of Jaffna University Police

முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த  போராட்டத்தில் பல்கலை மாணவர்களுடன் வேலன் சுவாமிகளும்  கலந்துகொண்டுள்ளார்.

யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம்; பொலிஸார் மாணவர்கள் முரண்பாடு! | Hunger Strike In Front Of Jaffna University Police

தியாக தீபத்தின் நினைவைப் போற்றும் வகையில் இடம்பெறவுள்ள இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பல்கலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .

யாழ் தையிட்டி விகாரை வழக்கு விசாரணை 2027 க்கு ஒத்திவைப்பு

யாழ் தையிட்டி விகாரை வழக்கு விசாரணை 2027 க்கு ஒத்திவைப்பு

அதேவேளை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு சென்றனர் .

ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியாது

   தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மாயமான ஷிராந்தி ராஜபக்ச; FCID இல் விசாரணைக்கு வரவில்லை!

சிங்கப்பூரில் மாயமான ஷிராந்தி ராஜபக்ச; FCID இல் விசாரணைக்கு வரவில்லை!

இதன்போது பொலிஸார் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியாது எனவும், ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு அனுமதி பெற வேண்டுமெனவும், அதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி அவசியமா என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன், அனுமதி பெற வேண்டுமெனில் உடனடியாக வழங்க முடியுமா எனவும் கேட்டுள்ளனர்.

யாழ்.பல்கலை முன் உணவுதவிர்ப்பு போராட்டம்; பொலிஸார் மாணவர்கள் முரண்பாடு! | Hunger Strike In Front Of Jaffna University Police

எனினும், பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பு அதிகாரியுடன் கலந்துரையாடுமாறு பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியதால் இருதரப்புக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

தமிழர் பகுதியில் பயங்கரம் ; குடும்ப தகராறில் மனைவி உயிரை எடுத்த கணவன்; தவிக்கும் பிள்ளைகள்

மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US