மட்டக்களப்பில் பரபரப்பு சம்பவம்... மீனவரின் வலையில் சிக்கிய மனித மண்டை ஓடு, எலும்புகள்!

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Shankar May 05, 2024 07:53 AM GMT
Report

மட்டக்களப்பில் உள்ள சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் உப்பாற்றில் இருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்றைய தினம் (04.05.2024) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகாலை பயங்கர சம்பவம்... இசை நிகழ்ச்சியில் சிறுவன் கொடூர கொலை!

இலங்கையில் அதிகாலை பயங்கர சம்பவம்... இசை நிகழ்ச்சியில் சிறுவன் கொடூர கொலை!

மட்டக்களப்பில் பரபரப்பு சம்பவம்... மீனவரின் வலையில் சிக்கிய மனித மண்டை ஓடு, எலும்புகள்! | Human Skull Skeleton Found In Batticaloa Area

குறித்த ஆற்றில், மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரண்டு மனித எலும்புக்கள் சிக்கியுள்ளன.

இதனைத்தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தடவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்... கணவன் வெளிநாட்டில்! மகன் மாயம்

யாழில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்... கணவன் வெளிநாட்டில்! மகன் மாயம்

மட்டக்களப்பில் பரபரப்பு சம்பவம்... மீனவரின் வலையில் சிக்கிய மனித மண்டை ஓடு, எலும்புகள்! | Human Skull Skeleton Found In Batticaloa Area  

தடவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மீட்கப்பட்ட மண்டையோடு 40 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி, சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டதுடன், மனித எச்சங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் பரபரப்பு சம்பவம்... மீனவரின் வலையில் சிக்கிய மனித மண்டை ஓடு, எலும்புகள்! | Human Skull Skeleton Found In Batticaloa Area

மேலும், மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

விகாரைக்கு சென்ற பாடசாலை மாணவன், மாணவிக்கு விகாராதிபதியால் நேர்ந்த நிலை!

விகாரைக்கு சென்ற பாடசாலை மாணவன், மாணவிக்கு விகாராதிபதியால் நேர்ந்த நிலை!

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US