ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா?

World Health Organization Constipation Healthy Food Recipes Indigestion
By Sahana Jun 16, 2025 12:51 AM GMT
Report

அத்திப்பழத்தில் இருக்கும் அதிக நார்ச்சத்து காரணமாக இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறந்தது. உணவு செரிமானம் சீராக இருப்பதால் உடல் சத்துக்களை உறிஞ்சு கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்கிறது.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

இது எளிதான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை உங்கள் உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. ஃப்ரெஷ்ஷான அத்திப்பழத்தை பச்சையாகவோஅல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

உலர வைத்த அத்திப்பழம் அத்திப்பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்திப்பழத்தை ஜூஸ், சாலட் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம்.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

உலர்ந்த மற்றும் ஃப்ரெஷ் அத்திப்பழம் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழம் வயிற்றுக்கு நல்லது. இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இதனால் உணவு எளிதில் செரிமானம் ஆகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

அத்திப்பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். இனிப்பு மற்றும் இனிப்பு பண்டங்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பழத்தை சாப்பிடலாம். இதில் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்கும். வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தாக இருக்கும்.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

உலர் அத்திப்பழ கஷாயம் நன்மைகள்

அத்திப்பழ கஷாயம் என்பது ஆரோக்கியமான மற்றும் இனிப்பான திரவ வடிவிலான அத்திப்பழ சாறு ஆகும். இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதிசயங்களைச் செய்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ​​2 உலர்ந்த அத்திப்பழங்களை சேர்த்து, அத்திப்பழம் மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, அந்த வேகவைத்த அத்திப்பழத்துடன் நீரை குடிக்கவும். மலச்சிக்கல், செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் குடிக்க ஆரம்பித்தால் மாற்றங்கள் உணர்வீர்கள்.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

ஏனைய நன்மைகள்

அத்திப்பழம் செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் பி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

அத்திப்பழம் சாப்பிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது

ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் அத்திப்பிஞ்சு, அத்திப்பழம், உலர் அத்திப்பழம் என எதுவாக இருந்தாலும் அவை தரமானதா என்பதை கவனியுங்கள், சிலருக்கு அத்திப்பழம் எப்படி சாப்பிட்டாலும் ஒத்துகொள்ளாது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ள வேண்டும்.

ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா? | How To Eat Figs To Avoid Digestive Problems

நீரிழிவு நோயாளிகள் உலர் அத்திப்பழம் சாப்பிடும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்க வேண்டாம்.

அத்திப்பழம் நன்மையே என்றாலும் தினமும் 1 அல்லது 2 உலர் அத்திக்கு மேல் எடுக்க வேண்டாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள் என்றால் 5 வரை எடுத்துகொள்ளலாம். அளவுக்கு மீறி எடுக்க வேண்டாம்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US