யாழில் இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
Sri Lanka Army
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
இந்த விபத்து யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில் கார் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் , விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US