ஈழத் தமிழர்கள் மீது திராக்காதல்... இசையில் வாய்ப்புகளை வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி!

Hiphop Tamizha Sri Lankan Tamils Tamils Artist
By Shankar May 11, 2024 12:26 AM GMT
Report

இந்தியாவில் தமிழ் Rap இசையின் முன்னோடியாக திகழ்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி.

இவருக்கு தமிழ் மீதும் தமிழர்களின் கலாச்சாரம் மீது அதீத காதல் கொண்டவர். தமிழ் என்றாலே இவர் தனது கடமைகள் அனைத்தையும் விடுத்து அதற்காக போராட துணிந்தவர்.

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த துயரம்

ஈழத் தமிழர்கள் மீது திராக்காதல்... இசையில் வாய்ப்புகளை வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி! | Hiphop Adhi Opportunities Eelam Tamils Artistes

இவரது தமிழ் மீது கொண்ட தீராத காதலினால் 8 அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணப்படமான "தமிழி" படத்தை உருவாக்கினார். அது மட்டுமன்றி இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில் "மாணவன்" எனும் ஆவண படத்தையும் உருவாக்கினார்.

தமிழ் மீது பற்று கொண்ட ஏராளமான இளைஞ்ர்கள் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள்.

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல்

ரஷ்ய எல்லையில் குவித்துள்ள இலங்கை இராணுவ வீரர்களின் சடலங்கள்! படைவீரரின் பரபரப்பு தகவல்

தமிழர்களின வரலாற்று தொன்மைகளினை பாதுகாக்க வேண்டுமென ஏராளாமான நடவடிக்கைகளினை எடுத்து வருகின்றார்.

ஈழத் தமிழர்கள் மீது திராக்காதல்... இசையில் வாய்ப்புகளை வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி! | Hiphop Adhi Opportunities Eelam Tamils Artistes  

தமிழர்களின் கலாச்சாரங்களின் சிறந்த விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு வந்த தடையை உடைக்க இவர் இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டத்தினை சிறப்பாக நடாத்தி அதன் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர்களில் இவரும் ஒரு முதன்மையானவர்.

அது மட்டுமன்றி சோழர்கள் காலத்தில் இருந்த அரும்பொக்கிசங்களினை தேடி கண்டு பிடிக்க வேண்டுமென்பதற்காக அயராது பாடுபட்டவர் ஆவார்.

ஈழத் தமிழர்கள் மீது திராக்காதல்... இசையில் வாய்ப்புகளை வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி! | Hiphop Adhi Opportunities Eelam Tamils Artistes

தமிழர்களின் சிறப்புக்களினை உலகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக தனது பட்டப்படிப்பினை அது தொடர்பாகவே படித்து பட்டமும் பெற்றார்.

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் இரவு அதிர்ச்சி சம்பவம்... பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

இவர் படித்து பட்டம் பெற்றதன் பின்பே தமிழர்களின் தொல்லியல்களினை தேடி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழர்களில் எத்தனையோ பாடகர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை, ஆனால் ஆதி தனது படங்களில் ஈழத்தமிழ் பாடகர்களினையும், இந்திய தமிழ் பாடகர்களினையும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் தனது இசைப்பயணத்தில் சென்று வருகின்றார்.

ஈழத் தமிழர்கள் மீது திராக்காதல்... இசையில் வாய்ப்புகளை வழங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி! | Hiphop Adhi Opportunities Eelam Tamils Artistes

இதன் காரணமாக ஈழத்தமிழ் பாடகியான கரிஷ்மா ரவிச்சந்திரன் அவர்களினை தொடர்ந்து தனது படங்களில் பாடல்களினை பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து வருகின்றார்.

தமிழர் பகுதியில் பரீட்சை இடைவேளையில் கடுமையாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தமிழர் பகுதியில் பரீட்சை இடைவேளையில் கடுமையாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

ஈழத்தமிழர்கள் மீது திராக்காதல் கொண்ட இவர் ஈழத்தமிழ் கலைஞர்களுக்கு தான் தனது இசையில் வரும் படங்களில் பாடுவதற்கு சந்தர்ப்பங்களினை வழங்குவேன் மேடைகளில் குறிப்பிட்டு வருகின்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US