முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை தேட ஹெலிகப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை

Mullaitivu Sri Lanka Navy Sri Lanka Fisherman Weather
By Vironika Oct 27, 2026 05:28 PM GMT
Report

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி காலை கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை.

முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை தேட ஹெலிகப்டர்களை பயன்படுத்த நடவடிக்கை | Helicopters To Search For Missing Mullaitivu Fishe

தேடுதல் பணி

காணாமல்போனவர்கள் முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணையைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஸ்ரீ புஷ்பராஜா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய முகம்மட் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வான்படையின் உலங்கு வானூர்தியைப் பயன்படுத்தி நாளை (28) காலை முதல் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை

காணாமல்போன மூவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி

பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US