தென்னை மரத்தில் சிக்கித் தவித்த நபர் மீட்பு

Anuradhapura Polonnaruwa Sri Lanka Air Force
By Sahana Nov 28, 2025 04:54 PM GMT
Report

அநுராதபுரம் அவுக்கணை பகுதியில் நேற்று முதல் தென்னை மரத்தில் நின்ற நபரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தை தொட்டுள்ள Ditwah புயல் ; மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தை தொட்டுள்ள Ditwah புயல் ; மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சிக்கித் தவித்த ஒரு குழுவை இலங்கை விமானப்படை மீட்டுள்ளது.

தென்னை மரத்தில் சிக்கித் தவித்த நபர் மீட்பு | Heavy Rain Man Standing Coconut Tree Rescued

அனுராதபுரத்தில் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் நேற்று (27) முதல் தென்னை மரத்தில் சிக்கித் தவித்த ஒருவரும், இன்று (28) காலை பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டிய பாலத்தில் சிக்கித் தவித்த ஆறு பேரும் பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தென்னை மரத்தில் சிக்கித் தவித்த நபர் மீட்பு | Heavy Rain Man Standing Coconut Tree Rescued

தென்னை மரத்தில் சிக்கித் தவித்த நபர் மீட்பு | Heavy Rain Man Standing Coconut Tree Rescued

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US