இரவில் நடைபயிற்சி செய்வதால்... கிடைக்கும் நன்மைகள் என்னென தெரியுமா?

Health tips Walking Night Health Care Night Walking நடைபயிற்சி Well Sleep
By Shankar Feb 23, 2022 11:20 PM GMT
Shankar

Shankar

Report

தற்போதையை மாறிவரும் வாழ்க்கை முறையில் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எப்போது உட்கொள்கிறோம் என்றே தெரிவதில்லை. சாப்பாடு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று அனைவரும் நம்புகிறார்கள்.

ஆனால் மாறிவரும் வாழ்க்கையில் இந்த பழக்கம் மக்களிடம் காணாமல் போய். ஆனால் சாப்பிட்ட பின் உடனே தூங்காமல் வாக்கிங் போவதால் ஏற்படும் 5 அபார நன்மைகளை தெரிந்து கொண்டால், இன்றே அந்த பழக்கத்தை ஆரம்பித்து விடுவீர்கள்.  

இரவில் நடைபயிற்சியில் செய்வதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் : பலர் அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலைகளில் மிகவும் பிஸியாகி விடுகிறார்கள், அவர்கள் பிட்னஸ் மீது கவனம் செலுத்துவதில்லை. ஆனால் உங்களைப் பிட் ஆக இருக்க தினமும் குறைந்தது சிறிது நேரமாவது நடக்க வேண்டும்.

பகலில் நடப்பது கடினம் என்றால் இரவு உணவுக்குப் பின் நடக்க வேண்டும். ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான நன்மைகள் உள்ளன.

நடைபயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : இரவு உணவிற்குப் பின் தொடர்ந்து நடைபயிற்சியில் ஈடுபடுவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . உங்கள் உள் உறுப்புகளின் நிலையை மேம்படுத்துகிறது.

இரவில் வேறு ஏதாவது உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வராது :  இரவு உணவின் போது வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். ஆனால் நீங்கள் நடந்தால் உங்கள் பசியும் தணியும், அதனால் , அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை.

இரவில் நிம்மதியாக தூக்கம் : இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும். 

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தப்படும் : இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஏனெனில் நடைப்பயிற்சியின் போது, ​​உடல் உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸில் சிலவற்றைப் பயன்படுத்துகிறது.

மன அழுத்தம் குறையும் : இருக்கும் நீங்கள் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இருந்தால், நீங்கள் நடக்க வேண்டும். ஏனெனில் நடைபயிற்சி உங்கள் உடலில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது மற்றும் உங்களுக்கு நல்ல உணர்வை தருகிறது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US