மே மாதம் முதன்மைப் பணவீக்கம் மேலும் அதிகரித்தது

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Inflation Economy of Sri Lanka
By Vironika May 29, 2026 07:28 PM GMT
Report

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஏற்படும் ஆண்டு சதவீத மாற்றத்தின் மூலம் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம், 2026 மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஆண்டின் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் 5.5 சதவீதம் வரை சிறிதளவாக உயர்வடைந்துள்ளது.

மே மாதம் முதன்மைப் பணவீக்கம் மேலும் அதிகரித்தது | Headline Inflation Increased Further In May

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், உணவுப் பணவீக்கமானது கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், அது 2026 மே மாதத்தில் 0.9 சதவீதம் வரை கணிசமாகக் குறைவடைந்துள்ளது.

மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்

மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்

அதேநேரம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான உணவல்லாப்பொருள் பணவீக்கம் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், அது மே மாதத்தில் 7.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US