மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்

India Rajasthan Crime Murder
By Vironika May 29, 2026 06:37 PM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில், கணவர், அவரின் இரண்டாவது மனைவி உட்பட 4 பேரை இரவோடு இரவாக கொன்று விட்டு, மறுநாள் கதறி அழுது நாடகம் போட்ட பெண் தனது மகன், மகளுடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் 2005ம் ஆண்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல் | First Wife Brutally Attacks Husband

அதிர்ச்சித் தகவல்கள் 

இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சாயத்து தலைவர், அவரது இரண்டாவது மனைவி தாயார் மற்றும் உறவினர் ஆகிய 4 பேர் ராம் சிங் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

பொலிஸார் பஞ்சாயத்து தலைவரின் வீட்டிற்கு சென்று அவரது முதல் மனைவியின் வீட்டை சோதித்தபோது அங்கு வீட்டு சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதையடுத்து அவரது மகனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.

பஞ்சாயத்து தலைவரின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி தனது முதல் மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். தட்டிக் கேட்க வந்த முதல் மனைவியின் மகன் மற்றும் மகளையும் அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மகன் தெரிவித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு சுனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரவில் பஞ்சாயத்து தலைவர் உறங்கிய பிறகு தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் சத்தம் கேட்டு எழுந்த அவரது இரண்டாவது மனைவியையும் அதேபாணியில் கொலை செய்துள்ளார்.

பஞ்சாயத்து தலைவர் தாய் மற்றும் உறவினர் மகிமாவை சரமாரியாகக் குத்தி கொலையை அரங்கேற்றியுள்ளார். கொலைக்குப் பிறகு, நான்கு பேரின் உடல்களையும் இழுத்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று டீசலை ஊற்றி காருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

வெசாக் விடுமுறையில் பயணம் செய்வோருக்கு முக்கிய தகவல் ; அவதானம் மக்களே

வெசாக் விடுமுறையில் பயணம் செய்வோருக்கு முக்கிய தகவல் ; அவதானம் மக்களே

தந்தையின் உடலை மட்டும் எரிக்காமல் காரிலிருந்து சற்று தள்ளி கிடத்தியிருக்கின்றனர்.

தடயவியல் ஆய்வில் எரிக்கப்பட்ட மூன்று உடல்களும் பின் இருக்கையில் மடங்கிய நிலையில் கிடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் அவர்கள் காருக்குள் வருவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையை உணவில் விஷம் வைத்து பலமுறை கொல்ல முயன்றதாகவும் அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் கூறியிருக்கிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

மாணவர்களிடையே பரவும் நோய் ; பாடசாலைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு

மாணவர்களிடையே பரவும் நோய் ; பாடசாலைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US