யாழில் தலை தூக்கும் வன்முறைகள்; அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி
Police
Jaffna
Kopay
Irupalai
Three weeler
By Sulokshi
யாழ்.கோப்பாய் - இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெர்யவருகின்றது.


மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US