பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ் டி சில்வா!
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிதி தொடர்பான குழுவில் பணியாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை குறித்த குழுவானது நியமித்துள்ளது.
இன்றையதினம் (09-02-2024) நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பொது நிதி தொடர்பான குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அறிவித்தார்.
பொது நிதி தொடர்பான குழுவில் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பெயர்கள் பின்வருமாறு,
1. ஷெஹான் சேமசிங்க
2. டாக்டர் சீதா ஆரம்பேபொல
3. டாக்டர் சுரேன் ராகவன்
4. அனுபா பாஸ்குவல்
5. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
6. ரவூப் ஹக்கீம்
7. வஜிர அபேவர்தன
8. விஜித ஹேரத்
9. மஹிந்தானந்த அளுத்கமகே
10. துமிந்த திசாநாயக்க
11. சந்திம வீரக்கொடி
12. கலாநிதி நாலக கொடஹேவா
13. நிமல் லான்சா
14. எம்.ஏ.சுமந்திரன்
15. கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தன
16. மயந்த திசாநாயக்க
17. ஹர்ஷன ராஜகருணா
18. யு.கே.சுமித் உடுகும்புர
19. கலாநிதி மேஜர் பிரதீப் உந்துகொட
20. இசுரு தொடங்கொட
21. பிரேம்நாத் சி. டோலவத்தே
22. மதுர விதானகே
23. M. W. D. சஹான் பிரதீப் விதான