மீண்டும் பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய
Anura Dissanayake
Anura Kumara Dissanayaka
Prime minister
Government Of Sri Lanka
Harini Amarasuriya
By Sulokshi
இலங்கை ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார். அதேவேளை இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்ணாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US