ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல்
srilanka
vaccine
corona
october
By Sulokshi
நாட்டில் கொரோனா தடுப்பூசிப் பணிகள் மும்முரமாக இடம்பெறுவதால் வருகின்ற ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொற்றுப் பரவல் முழுமையாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US