டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Government Of Sri Lanka
By Sulokshi
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பயணத்தின் ஆரம்பமாக டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
56 வயதாகும் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் சாதனை படைத்தவர் ஆவர்.
இலங்கையில், முதன்முறையாக GSM தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய பார்க்கப்படுகின்றார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US