இலங்கையில் 6 வருடங்களுக்குப் பின் பெய்த ஆலங்கட்டி மழை
Nuwara Eliya
By Praveen
நுவரெலியா மாநகர சபையில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேசத்தில் சுமார் 6 வருடங்களின் பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் சுமார் 5 நிமிடங்கள் வரை ஆலங்கட்டி மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பிரதேசத்தில் 28 ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர்.
இந்த பனிப்பொழிவு நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை மற்றும் சுற்றாடலை பாதிக்கும் என மரக்கறி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US